தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த சிரிப்பழகி நடிகை.கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வெளிநாட்டு கணவரை விவாகரத்து செய்தார். கணவரை பிரிந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தயாரான அவருக்கு போதுமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தனக்கு தெரிந்த இயக்குனர்கள் நடிகர்களிடம் எந்த அளவுக்கு இறங்கி சென்று பட வாய்ப்பு கேட்டும் பட வாய்ப்பு கிடைப்பதாக தெரியவில்லை. மறுபக்கம் பல்வேறு கடன் பிரச்சனைகளும் இருந்திருக்கிறார் நடிகை.தன்னுடைய தோழி ஒருவரின் மூலமாக அமைச்சர் ஒருவரின் தொடர்பு நடிகைக்கு கிடைத்திருக்கிறது. அமைச்சருடன் நெருங்கி பழகி வந்த இவர் அவரின் தயவால் பல்வேறு வேலைகளை சாதித்திருக்கிறார்.
எனவே, அவரது ஆசைக்கு இணங்க தொடர்ந்து இரண்டு இரவுகள் அமைச்சருடன் தங்கி தன்னுடைய நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த அளவுக்கு நன்றியை காட்டுறாங்களே என பூரித்து போன அமைச்சர் சொகுசு பங்களாவுடன் கூடிய ஒரு பண்ணை தோட்டத்தை நடிகைக்கு வாங்கி கொடுத்திருகிறார்.
இந்த சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஓடி விட்டதாம். ஆனால் தற்பொழுது இடியாப்ப சிக்கலில் சிக்கியிருக்கிறார் சிரிப்பழகி நடிகை. இத்தனை ஆண்டுகளாக உறங்கி கொண்டிருத்த இந்த உண்மை இப்போது வெளியே வந்ததற்கான காரணமும் அந்த அமைச்சரே தான்.
காரணம் குறிப்பிட்ட அமைச்சர் மிகப்பெரிய சட்ட சிக்கல் ஒன்றில் சிக்கி இருக்கிறார். விரைவில் கைது கூட செய்யப்படுவார் என்று கூறுகிறார்கள். இதனால் இவருடைய சொத்துக்கள் ஒவ்வொன்றாக கண்காணிப்பு வளையத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றது.
இதனுடைய வரவு செலவு கணக்குகளில் இந்த பண்ணை தோட்டமும் இடம்பெற்றிருக்கிறது என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட நடிகை தன் பெயரில் அந்த பண்ணை தோட்டம் இருப்பதால் நமக்கு ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என வந்த விலைக்கு விற்று விடலாம் என பல இடங்களில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
நிலத்தை விற்பனை செய்ய முயற்சிக்கும் போது தான் நடிகைக்கு இப்படி ஒரு சொத்து இருக்கிறது. இதனால் தான் இந்த சொத்து இவரது கைக்கு வந்தது என விஷயம் வெளியே கசிய தொடங்கியுள்ளது.
மேலும், இந்த சொத்தில் வில்லங்கம் இருப்பதால் யாருமே இந்த நிலத்தை வாங்குவதற்கு முன் வரவில்லையாம். இதனால் கடுமையான இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் சிரிப்பழகி நடிகை.
எனவே, அமைச்சருக்கே போன் போட்டு விஷயத்தை பேச முயற்சி செய்துள்ளார். இது விஷயமா மட்டும் அல்ல வேறு எதற்கும் இனிமேல் போன் பண்ணாதிங்க என்று முகத்தில் அடித்தார் போல பேசி போனை கட் செய்துள்ளார் அமைச்சரின் பி.ஏ.
அமைச்சர் மீதான வழக்கு விசாரணையின் பிடி நெருங்க நெருங்க கண்டிப்பாக நடிகையின் பெயரும் மீடியாவில் பரவி நார தொடங்கும். ஒரு காலத்துல எப்படி இருந்த நடிகை.. எதுக்கு இவங்களுக்கு இந்த பொழப்பு.. என தலையில் அடித்துக்கொள்கிறார்கள் கோடம்பாக்க வாசிகள்.
மேலும், வாழ்க்கை முழுசும் உழைச்சு ஒரு 1500 சதுர அடி நிலம் வாங்கி வீடு கட்டுறதுக்குள்ள உசுரு போய் உசுரு வந்துருது.. ரெண்டே நாள் நைட்ல சொகுசு பங்களா.. 4 ஏக்கர் நிலம் வாங்குறாங்கனா.. இவங்களுக்கு இது தேவை தான் என நமட்டு சிரிப்பு சிரிக்கும் வாய்களையும் பார்க்க முடிகிறது.